Welcome to She Balance Wellness

மருத்துவர் Vijayalakshmi Chandran

Uterus Health & Menopause Wellness Coach

Hysterectomy அல்லது Fibroid Surgeryக்கு பிறகு உங்கள் உடல் மாறிப்போச்சா?

Menopause காரணமாக energy, emotions, confidence எல்லாம் குறைந்ததா?

She Balance Wellness

நீங்கள் தனியாக இல்லை.

இந்த மாற்றங்களை இயற்கையாகவும், பாதுகாப்பாகவும் சமாளிக்க முடியும்.

Join my Monthly Awareness Session
Live on Zoom | Tamil + English

Free / ₹49 / ₹99 only

Why This Matters – The Real Problem Women Face

“உடல் சரியில்லாமல் இருந்தா, மனசும் வாழ்க்கையும் அதே மாதிரி பாதிக்கப்படும்.

Hysterectomy, Fibroid Surgery அல்லது Menopauseக்கு பிறகு பல பெண்கள் அனுபவிப்பது:

இந்த எல்லாம் “normal” இல்லை. இதற்கான healing இருக்கிறது.

நான் பெண்களுக்கு உதவுவது:

அதன் மூலம் அவர்கள் மீண்டும் Energy, Identity, Feminine Confidence மீட்டெடுக்க.

இது tablets மட்டும் அல்ல. இது healing + lifestyle transformation.

HEAL COACH

One-on-One Deep Women Wellness Healing

சில பெண்களுக்கு group coaching போதாது. அவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் தேவை.

One-on-One Healing Support includes:

Mode: Online
Pricing: Based on individual requirement

Bonus Healing Resources

All program participants receive:

These support your healing journey daily.

Real Women. Real Healing.

“After my hysterectomy, I felt lost and weak. Vijayalakshmi helped me understand my body and regain my strength naturally.”

Sangeetha K., Chennai

“My menopause symptoms reduced, sleep improved, and I feel confident again. This healing approach really works.”

 Devi R., Coimbatore

“My menopause symptoms reduced, sleep improved, and I feel confident again. This healing approach really works.”

Sangeetha K., Chennai

About Me

மருத்துவர் Vijayalakshmi Chandran

- She Balance Wellness
- Uterus Health & Menopause Coach
- Hormonal Healing Specialist
- Acupuncturist
- Certified Fitness Coach
- Flower Medicine
- Reiki
- Meditation

வணக்கம், நான் விஜயலக்ஷ்மி.

நான் ஒரு coach மட்டும் இல்லை.
நான் பெண்களின் உடல் மற்றும் மன வேதனையை நேரில் பார்த்து புரிந்த ஒரு வழிகாட்டி.

பல ஆண்டுகளாக பெண்கள்
Hysterectomy, Fibroid, Menopauseக்கு பிறகு
உடலிலும் மனதிலும் தனியாக போராடுவதை பார்த்தேன்.

அதனால்தான்
Uterus wellness, hormonal healing, emotional support
இந்த மூன்றையும் இணைத்து
இந்த healing system உருவாக்கினேன்.